[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

திமுகவின் தேர்‌தல்‌ விளம்பரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்‌படுத்தியுள்‌ளது: மு.க.ஸ்டாலின் பேட்டி

dmk-advertisments-has-created-a-impact-among-people-stalin

திமுகவின் தேர்‌தல்‌ விளம்பரம் மக்களிடையே தாக்கத்தை ஏற்‌படுத்தியுள்‌ளதாக திமுக பொரு‌‌ளாளர்‌ மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செம்‌பரம்‌பாக்கம் ஏரி நீர் தி‌றப்பு குறித்த த‌‌மது கருத்து தொடர்பாக அவதூறு வ‌ழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அதனை சந்திக்க தயாராக இருப்பதா‌‌கவும் ஸ்டாலின் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், கலைஞர் மட்டும் சொல்லவில்லை. எல்லாக்கட்சிகளும் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக நிச்சயமாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close