[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் மே 23ம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் திமுக சார்பில் மனு
  • BREAKING-NEWS ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான அமுதா உள்பட 7 பேர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனு
  • BREAKING-NEWS அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை 17 சுற்றுகளுக்குப் பதிலாக 32 சுற்றுகளாக எண்ண முடிவு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி

அதிமுக-வில் இணைந்தவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன: முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு

other-party-members-joins-in-admk-in-front-of-jayalalithaa

தமிழகத்தில் மேலும் ஏராளமான மக்கள் நலப் பணிகளை தமது அரசு மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.

தமாகவிலிருந்து அண்மையில் விலகிய சாருபாலா தொண்டமான், தொட்டியம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அப்போது புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசிய முதலமைச்சர், தமது அரசின் பணிகள் வெளிமாநிலங்களிலும் புகழ்ந்து பேசப்படுவதாக தெரிவித்தார்.

அதிமுகவில் இணைந்தவர்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close