JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
அரசியல் 05 Feb, 2016 06:29 PM

போலி வாக்காளர்கள் குறித்து புகார் அளித்தால் தக்க நடவடிக்கை: ராஜேஷ் லக்கானி தகவல்

Cinque Terre

போலி வாக்காளர்கள் குறித்து உரிய முறையில் புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. 9 மாவட்ட ஆட்சியர்கள், 12 மாவட்ட காவல் அதிகாரிகள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 75 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வரும் திங்கட்கிழமை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெறும் என்றும், 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

தபால் வாக்குகள் முழுமையாக பதிவாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். போலி வாக்காளர்களை அடையாளம் காணும்பொருட்டு, இறந்தவர்கள் மற்றும் வீடு மாறியவர்களின் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக ர‌ஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads