[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல்: பெண் கைது

modi-security-vehicle-hit-by-a-women-in-delhi

பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது பூந்தொட்டி வீசித் தாக்குதல் நடத்திய பெண்ணை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லி விஜய் சவுக்கில் பிரதமர் அலுவலகம் அருகே மோடியின் வாகன தொடரணி சென்று கொண்டிருந்தது.அப்போது அங்கு ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்.

அந்த பெண்ணை விலகிச் செல்லுமாறு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் மோடியின் பாதுகாப்பு வாகனத்தின் மீது பூந்தொட்டியை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார்.ஆயினும் அதிர்ஷ்ட வசமாக வாகனத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.ஆயினும் குறித்த பெண்ணை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close