[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும் - அமித்ஷா

amitsha-about-hindi-language

இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும்  என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்

இன்று ’இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமித்ஷா, ’’இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : AmitshaHindiஅமித்ஷாஇந்தி
Advertisement:
Advertisement:
[X] Close