[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

காஷ்மீர் விவகாரம் - அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை 

modi-meeting-with-ministers

காஷ்மீர் தொடர்பாக மக்களவையில் விவாதம் நடக்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக நேற்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதனால் மாநிலங்களைவையில் கடும் அமளி உருவானது. 

அதனைத்தொடர்ந்து இன்று மக்களவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக மக்களவையில் ஆதரவும் எதிர்ப்பும் எழும். மேலும் காரசார விவாதமும் தொடரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close