[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

நீதிபதி பணியிடங்கள் காலி: உச்சநீதிமன்றம் - மத்திய அரசு பரஸ்பர புகார்

supreme-court-govt-clash-in-open-court-over-appointment-of-judges

உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதற்கு யார் காரணம் என மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் நீதிமன்றத்திலேயே வாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், தீபக் குப்தா கொண்ட அமர்வு, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கொலிஜியம் பரிந்துரைத்த பெயர்களை ஏற்று நியமனம் செய்யாததற்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் காலியிடங்களுக்கு ஏற்ப, போதிய பெயர்களை உச்சநீதிமன்றம் பரிந்துரைக்காதது ஏன் என அரசு தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் பதில் கேள்வி எழுப்பினார். ஆனால், ஏற்கனவே பரிந்துரைத்த பெயர்கள் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் மொத்தம் எத்தனை பெயர்கள் நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close