[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

வேலையை உதறிவிட்டு கட்சி தொடங்கும் ஐஐடி முன்னாள் மாணவர்கள்!

50-iit-alumni-quit-jobs-to-form-political-party

ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து, வேலையை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் கட்சி தொடங்கு கின்றனர். 

நாடு முழுவதும் ஐஐடிகளில் படித்து நல்ல வேலையில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள் 50 பேர் இணைந்து அரசியல் கட்சி தொடங்குகின்றனர். தங்கள் கட்சிக்கு 'பகுஜன் ஆசாத் கட்சி' என்று பெயரிட்டுள்ள அவர்கள், கட்சிக்கு அங்கீகாரம் கோரி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளனர். 

’ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் உரிமைக்காக எங்கள் கட்சி பாடுபடும். 2019-ல் நடக்கும் நாடாளுமன் ற தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. 2020ஆம் ஆண்டு நடைபெறும் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். அதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம். கட்சியில் எஸ்.சி, எஸ்டி, பிசி பிரிவை சேர்ந்தவர்கள் அதிகமாக இணைந்துள்ளனர்’ என்றார் கட்சியை வழி நடத்தும் பிரவீன் குமார்.

கட்சியின் வழிகாட்டும் தலைவர்களாக அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், பெரியார் மற்றும் அப்துல் கலாமை தேர்ந்தெடுத் துள்ளனர். இந்தக் கட்சியை சேர்ந்தவர்கள், இப்போதே சமூக வலைத்தளங்களில்  பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close