[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

மன்மோகன் சிங்குக்கு இந்திராகாந்தி அமைதி விருது

indira-gandhi-award-to-manmohan-singh

அமைதி, வளர்ச்சி மற்றும் ஆயுதப் பரவல் தடை ஆகியவற்றுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்திரா காந்தி விருது, இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கிடைத்துள்ளது.

தனது பதவிக் காலத்தில் அமெரிக்காவுடன் இணைந்து அணு ஆயுத ஒப்பந்தத்தை மேற்கொண்டதற்காகவும், பருவ நிலை மாறுபாடு விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றியதற்காகவும், மன்மோகன் சிங்குக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திரா காந்தி உயிரிழந்த பின் சர்வதேச அளவில் வழங்கப்பட்டு வரும் இந்த விருது கடைசியாக இந்தியாவின் வி‌ண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கும், ஐ.நா.வின் அகதிகள் நல அமைப்புக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close