[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

ஜீன்ஸ் அணிந்த மாணவனுக்கு தண்டனை

teacher-s-attack-on-the-student

பள்ளிக்கு சீருடை அணியாமல் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால், மாணவனை பள்ளி நிர்வாகிகள் கத்திரிக்கோலால் குத்தி காயப்படுத்தியுள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. வழக்கமாக அணியும் பள்ளிச் சீருடையை தவிர்த்து ஜீன்ஸ் பேண்ட்டை அணிந்து வந்துள்ளான் ஒரு மாணவன். அவனை விசாரிப்பதற்காக அழைத்த பள்ளி நிர்வாகிகள் மாணவனின் பேண்ட்டை கத்திரிக்கோலால் வெட்ட முயன்றுள்ளனர். அவ்வாறு செய்யும் போது அவனது உடலில் காயங்கள் ஏற்பட்டு்ள்ளன.
இந்நிலையில் காயமடைந்த மாணவன் மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close