[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய ஆப்

new-railway-app-launch

பயணிகள் எளிமையாகவும், வேகமாவுகம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய புதிய ஆப் ஒன்றை ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும், புதிய ரயில் ஆப் ஒன்று ரயில்வே மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்-இன் மூலம் பயணிகள் எளிமையாகவும், வேகமாவும் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆப் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், பயனாளர்கள் தகவல்களை எளிதில் பதிவு செய்யும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ரயில் நேர மாற்றங்கள், பயணிக்கும்போது எந்த இடத்தில் இருக்கிறோம், எப்போது ரயில் சென்றடையும் போன்ற தகவல்களையும் இந்த ஆப் மூலம் பயணிகள் தெரிந்துகொள்ள முடியும். மேலும் ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் உள்ள நேர விரயம் மற்றும் தட்கல் முறையில் நடைபெறும் முறைகேடுகள் போன்றவை இதன்மூலம் தடுக்கப்படும் என்று ரயில்வே துறை கூறியுள்ளது. இந்த ஆப் இந்திய வானிலை ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close