[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் மனைவி கமலா காலமானார்

lk-advani-s-wife-kamla-passes-away

பாரதிய ஜனதா கட்சியின் மூத்‌த தலைவர் எல்.கே.அத்வானியின் ம‌னைவி கமலா,‌ டெல்லியி‌ல் இன்று காலமானார். அவருக்கு வயது 83.

இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்‌ப‌ட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்‌தனர்.

கமலாவின் இறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ‌அத்வானிக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கு கமலா ஊக்கமளிக்கும் சக்தியாக திகழ்ந்ததாக மோடி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அத்வானியும் கமலாவும் 1965-ம் ஆண்டு மணம் புரிந்துகொண்டனர். இத்தம்பதிக்கு ஜெயந்த் என்ற மகனும் பிரதிபா என்ற மகளும் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close