[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

எப்போது போர் வந்தாலும் தயார்: தானோவ்

prepared-to-fight-at-short-notice-air-force-chief-dhanoa

எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டதன் 85-வது ஆண்டு விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை வீரர்கள் சாகச பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல நாட்டில் உள்ள பிற விமானப்படை தளங்களிலும் ஆண்டு தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த நேரத்தில் போர் வந்தாலும் எதிர்கொள்ள விமானப்படை தயாராக இருப்பதாக விமானப்படைத் தளபதி பிஎஸ் தானோவ் தெரிவித்துள்ளார்.  விமானப்படை ஆண்டு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பேசிய அவர், எந்த வகையான சவாலையும் சந்திக்கும் வகையில் விமானப்படை முழுத் திறனுடன் இருப்பதாகக் கூறினார். விமானப்படைத் தளங்களும் மேம்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close