[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

பயங்கரவாதிகளால் கடத்திச்செல்லப்பட்ட கேரள பாதிரியார் மீட்பு; சுஷ்மா சுவராஜ் தகவல்

father-tom-uzhunnalil-has-been-rescued

கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர் பாதிரியார் டாம் உழுன்னாலில். இவர் பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூர் எனப் பல தேவாலயங்களில் பங்குத் தந்தையாக இருந்துள்ளார். சமூக சேவையில் ஆர்வம் கொண்ட இவர் கோலார் தங்கவயலில் உதவி பங்கு தந்தையாக இருந்த சமயத்தில் தமிழர்களுக்கு ஏராளமான இலவசமாக வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார். 

சில வருடங்கள் முன் ஏமன் நாட்டின் ஏடன் நகரில் உள்ள அன்னை தெரசா தொண்டு இல்லத்துக்கு மாற்றப்பட்டார் டாம். இந்நிலையில் திடீரென்று கடந்த ஆண்டு, பாதிரியாரை ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடத்திச்சென்றனர். அதனை தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பாதிரியார் வீடியோவில் பேசும் உருக்கமான காட்சி ஒன்று ஏமன் தொலைக்காட்சிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், பாதிரியார் டாம் உழுன்னாலில் மீட்கப்பட்டுள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close