[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தாக்குதல் பாதிப்புகளை சமாளித்து கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து வருவதாக சவுதி அரேபியா தகவல்
  • BREAKING-NEWS விண்ணில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பாய்ந்து தாக்கும் அஸ்திரா ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் இந்தியாவின் வசமாகும் - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை விரைவில் குறைக்கப்படும் - போக்குவரத்துத்துறை அமைச்சர்

அரசியல் கட்சிகளுக்கு ரூ.7,833 கோடி நன்கொடை

political-parties-got-rs-7-833-crore-from-unknown-sources

பெயர் வெளியிட விரும்பாத நபர்கள் மூலம் முக்கிய அரசியல் கட்சிகள் 7,833 கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிக்கு 3,323 கோடி ரூபாயும், அதற்கு அடுத்தபடியாக பா.ஜ.க.வுக்கு 2,125 கோடி ரூபாயும் கிடைத்திருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல் மாநில அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில், சமாஜ்வாதி கட்சிக்கு அறிவிக்கப்படாத நபர்கள் வாயிலாக 766 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியைச் சேர்ந்த ஜனநாயக சீர்திருத்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 203 கோடி ரூபாயும், அ.தி.மு.க.வுக்கு 165 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close