[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கிராமப்புறங்களில் இலவச இணைய வசதி... மத்திய அரசுக்கு ட்ராய் பரிந்துரை

trai-tries-to-boost-e-payment-asks-government-to-provide-limited-free-data-in-rural-areas

மின்னணு பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் பொருட்டு கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இலவச இணைய வசதியை வழங்கும்படி மத்திய அரசுக்கு ட்ராய் வலியுறுத்தியுள்ளது.

பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து மின்னணு பணபரிவர்த்தனைக்கு மாறுமாறு பிரதமர் நரேந்திரமோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக பரிசுத் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய், மின்னணு பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இணைய இணைப்பினை இலவசமாக வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்காக மாதம் ஒன்றுக்கு 100 மெகாபைட்ஸ் (MB) என்ற அளவிலான இணைய வசதியை இலவசமாக அளிக்கலாம் என்று ட்ராயின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close