[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை விற்ற தந்தை...!

new-born-baby-sale-in-kerala

கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தந்தையே விற்ற அவலம் அரங்கேறியுள்ளது.

கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மிதுன்- ரேஷ்மா என்பவர்கள் தனக்கு பிறந்து 12 நாள் ஆன குழந்தையை விற்றதாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்த குழந்தை இல்லா தம்பதிக்கு மிதுன் குழந்தையை விற்பதாக எழுந்த புகாரையடுத்து காவல்துறையினர் மிதுனை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதாலும், வறுமையின் காரணமாகவும் குழந்தையை விற்றதாக மிதுன் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் குழந்தையை வாங்கிய தம்பதியினர் யார் என்றும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close