[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

சீனாவில் சர்வதேச ரோபோ கண்காட்சி...பார்வையாளர்களை கவர்ந்த மனித ரோபோக்கள்

international-robot-exhibition-in-china

சர்வதேச அளவிலான ரோபோக்கள் கண்காட்சி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது.

இதில் சீனா, அமெரிக்கா,‌ ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தயாரிப்புகள் இடம் பெற்றுள்ளன. மனிதர்கள் செய்யும் வேலைகளை ரோபோக்கள் செய்வது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து. மனிதர்களுடன் பேட்மின்டன் விளையாடும் ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பல்வேறு நாடுகளின் ரோபோக்களுக்கு இடையே கால்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. ரோபோ உற்பத்தி தொழில்நுட்பத்தில் சீனா தனக்குள்ள திறனை உலகுக்கு வெளிப்படுத்த இக்கண்காட்சியை பயன்படுத்திக்கொண்டதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்‌துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close