[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

இந்தியாவின் ஏவுகணை சோதனை வெற்றி

india-s-missile-test-successful

நீண்ட தூரம் பாய்ந்து எதிரி நாட்டு இலக்குகளை அழிக்கக்கூடிய புதிய ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.

ஒதிஷா மாநிலம் பலாசோர் பகுதியில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் நடத்தப்பட்ட சோதனையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை வெற்றிக‌ரமாக தாக்கி அழித்ததாக இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ‌ஏவுகணை மேலும் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்படும் என அந்த அமைப்பின் விஞ்ஞானி தெரிவித்தார்.

தரையில் இருந்து விண்ணுக்கு நீண்ட தூரம் பாய்ந்து தாக்கும் இந்த ஏவுகணையை இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close