JUST IN
வணிகம் 15 Jul, 2017 08:47 AM

டபுள் மடங்கானது தங்கம் இறக்குமதி

gold-imports-in-june-said-to-more-than-double

நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜூனில்  245 கோடி டாலர் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இது கடந்தாண்டு ஜூனில் வாங்கப்பட்டதை விட இரு மடங்கு எனவும் அரசு கூறியுள்ளது. 
தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் ஒட்டுமொத்த இறக்குமதி 19 சதவிகிதம் அதிகரிக்க நேரிட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் ஏற்றுமதி கடந்த ஜூன் மாதம் 4.39% அதிகரித்து 2 ஆயிரத்து 356 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது.
 

Advertisement:
Advertisement: