[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

செல்லாத நோட்டுகள் அறிவிப்பு எதிரொலி...ரூ.25 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

gold-rises-after-demonistation-of-500-and-1-000-rupees-notes

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,456 உயர்ந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.182 அதிகரித்திருக்கிறது. ஒரு‌ சவரன் ரூ.24,480-க்கு விற்கப்படுகிறது. இந்த கடுமையான விலை உயர்வுக்கு, ரூபாய் நோட்டுகள் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகியவையே காரணம் என நகை மற்றும் வைர வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. நேற்று இரவு முதலே தங்கத்தின் விற்பனை அதிகரித்ததால் வெளிச்சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தங்கத்தின் விலை மேலும் உயர கூடும் எனவும் நகை மற்றும் வைர வியாபாரி‌கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close