[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

விரைவில் டிமேட் வடிவில் கல்விச் சான்றிதழ்கள்

demat-certificate-coming-soon

முதலீடுகளுக்கு வழங்குவதைப் போல கல்விச் சான்றிதழ்களையும் டிமேட் வடிவில் பராமரிக்கும் வசதி விரைவில் அமலுக்கு வர உள்ளது.

NSDL எனப்படும் அமைப்பு டிமேட் வடிவில் கல்விச் சான்றிதழ்களை வழங்கும் சேவையை வழங்க உள்ளது. இவ்வசதி மூலம் மதிப்பெண் சான்றுகள், பட்ட சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை காகித வடிவில் வழங்க வேண்டியதில்லை. டிமேட் வடிவில் பராமரிக்கும் சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவில் இருக்கும். இதனால் போலிச் சான்றிதழ்கள் தவிர்க்கப்படுவது உள்ளிட்ட பல பலன்கள் கிடைக்கும்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close