[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

மருத்துவ கலந்தாய்வு ஜூலை 17-ல் தொடங்கும்

on-july-17-medical-counselling-will-be-started

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி தொடங்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப விநியோகம் வரும் 27ம் தேதி முதல் தொடங்குகிறது. நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப, ஜூலை 8ம் தேதி கடைசியாகும். அதைத் தொடர்ந்து ஜூலை 17ம் தேதி மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close