[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

சசிகலா புஷ்பா மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணு‌க்கு ‌‌மருத்துவ பரிசோதனை

sasikala-pushpa-case-medical-check-up-to-victims

சசிகலா புஷ்பா எம்.பி மற்றும் அவரது கணவர், மகன் மீது பாலியல் புகார் அளித்த பானுமதி என்ற பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

சசிகலா புஷ்பா எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்து வந்த நெல்லை மாவட்டம் ஆணைக்குடியை சேர்ந்த பானுமதி என்ற பெண், சசிகலா புஷ்பா, அவரது மகன் பிரதீப் மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரதிலகன் ஆகியோர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

‌சசிகலா புஷ்பா வீட்டில் 16 வயதில் வேலைக்கு சேர்ந்ததாக தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சசிகலா புஷ்பா மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

‌இதுதொடர்பான வழக்கில், தூத்துக்குடி மகிளா நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பானுமதிக்கு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close