[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் தாக்குதல்

admk-ex-mla-house-attack

திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமியின் வீடு தாக்கப்பட்டுள்ளது.

அவிநாசி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்புசாமி ஆலத்தூர் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக வீடு‌தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாண்டியன் என்பவர் தனது நண்பர்களுடன்‌ ‌சென்று வீட்டிலிருந்த பொருள்களை சேதப்படுத்தியதுடன் கருப்புசாமின் மனைவி மற்றும் மகள் ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அனைவரும் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close