[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

சனிக் கிழமைகளில் என்னை நேரில் சந்தித்து அதிகாரிகள் குறைகளை தெரிவிக்கலாம்: கிரண்பேடி

officials-meet-me-on-saturdays-says-pudhucherry-governor-kiran-bedi

புதுச்சேரி அரசு அதிகாரிகள் தங்களது குறைகளை சனிக் கிழமைகளில் பகல் 12 மணி முதல் 1 மணி வரை தன்னை நேரில் சந்தித்து தெரிவிக்கலாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்

புதுச்சேரியில் காவல்துறையினர், உழவர்கரை நகராட்சி பணியாளர்கள் மத்தியில் பேசும்போது ஆளுநர் கிரண் பேடி இவ்வாறு தெரிவித்தார். காவல்துறையினர் தங்களுக்கு கீழே பணி செய்யும் நபர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றும் போலீஸாருக்கு வெகுமதி வழங்குவதற்கு என்றே தனியாக நிதி ஒதுக்கப்படும் எனவும், போலீஸாரின் குழந்தைகளுக்காக பள்ளி தொடங்கப்படும் என்றும் கிரண்பேடி கூறினார். பொதுமக்கள் தினசரி மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் அரசு அதிகாரிகளை சந்திக்கலாம் என்றும் கிரண் பேடி தெரிவித்தா‌‌ர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close