[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

சாதி உணர்வை தூண்டுபவர்கள் மக்களின் முதல் எதிரிகள்: கொல்லப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவை சந்தித்தப்பின் வைகோ பேட்டி

vaiko-meet-shankar-huspand-kowsalya-in-coimbatore-hospital

சாதி உணர்வை தூண்டி மக்களிடையே பிரிவினையை உருவாக்குபவர்கள் சமூகத்தின் முதல் எதிரிகள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யாவை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close