[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டின் முன் பெண் தர்ணா

women-dharna-protest-against-industrialist-at-tirupur

திருப்பூரில் எழுபது லட்சம் ரூபாயை தொழிலதிபர் ஒருவர் தர மறுப்பதாக கூறி அவரது வீட்டின் முன், பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பாகக் காவல்துறையினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் தன்னை அழைக்கழிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தெரிவித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர் போராட்டத்தை கைவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close