[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருவாரூர், நாகை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது
  • BREAKING-NEWS அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் கன்னியாகுமரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
  • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
  • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
  • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
  • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மாவட்டம் 18 Sep, 2016 09:57 AM

கர்நாடக நடிகர்கள் மீது தேசத்துரோக வழக்கு: கோவை வழக்கறிஞர் புகார் மனு

sedition-case-on-karnataka-actors-says-covai-lawyer

தேசத்திற்கு எதிராக பேசிய கர்நாடக நடிகர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யக் கோரி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் இளங்கோவன் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா, தர்ஷன் ஆகியோர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளார். மண்டியாவில் நடைபெற்ற போராட்டத்தில், இவர்கள் மூவரும் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக தெரிவித்துள்ளார். ‌அக்டோபர் 3 ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வருகிறது.‌

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close