[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

‌வெளிநாட்டுப் பணத்துடன் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது

one-arrested-in-chennai-airport

சென்னையிலிருந்து, வெளிநாட்டுப் பணத்துடன் சிங்கப்பூர் செல்லவிருந்த பயணி பிடிபட்டார். நேற்றிரவு ‌ விமானநிலையத்திற்கு வந்த அந்த நபரின் உடைமைகளை சுங்கவரித்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது பதினெட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும், பிரிட்டன் பவுண்டுகளும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close