[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

தூத்துக்குடி தேவாலயத்தில் ஆசிரியை வெட்டிக் கொலை: கொடூரச் செயலில் ஈடுபட்ட இளைஞர் தற்கொலை

tuticorin-youth-killed-school-teacher-in-church-premises

தூத்துக்குடியில் தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஆசிரியை வெட்டி கொலை செய்யப்பட்டார். ஒருதலைக் காதலால் இந்த கொலை நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியிலுள்ள புனித பேருது தேவாலய வளாகத்திலுள்ள மழலையர் பள்ளியில் ஃபேஷினா என்பவர் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்த கீகன் என்பவர் பேஷினாவை விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், ஆசிரியை ஃபேஷினாவிற்கு வேறொருவடன் வரும் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இன்று காலை தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த ஃபேஷினாவை கீகன் அரிவாளால் வெட்டினார். அதில் படுகாயமடைந்த ஃபேஷினா சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதற்கிடையில்,கீகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close