[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

'கபாலி' படம் குறித்து சர்ச்சை பேச்சு.... வைரமுத்து விளக்கம்

kabali-film-controversy-speech-of-vairamuthu

பிரபல பாடலாசிரியர் வைரமுத்து ‘கபாலி’ ஒரு தோல்வி படம் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக விளக்கமளித்த வைரமுத்து, தான் அந்த நிகழ்ச்சியில் பேசிய போது ‘கபாலி’யின் வெற்றி தோல்வி என சொல்ல வந்ததாகவும், அதில் வெற்றி என்ற வார்த்தை விடுபட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யாரும் இதை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என கூறியிருக்கும் வைரமுத்து, இது குறித்து தான் ரஜினிகாந்திடமும் பேசியதாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close