[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

விராட் கோலிக்காக போராடிய அனுஷ்கா ஷர்மா!

anushka-sharma-forces-aditya-chopra-to-break-rules-for-virat-kohli

சல்மான் கான், அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக கூட்டணி சேர்ந்துள்ள படம் சுல்தான். மல்யுத்த வீரராக சல்மான் கான் இப்படத்தில் வருகிறார். அவருக்கு சற்றும் சளைக்காத வகையில் மல்யுத்தம் செய்யும் வீராங்கனையாக அனுஷ்கா ஷர்மா வருகிறார். 100 கோடி ரூபாய் செலவில் உருவாகியிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் நாளை திரைக்கு வரவுள்ளது.

பெரிய பட்ஜெட்டில் படம் தயாரானதால் படம் வெளியாவதற்கு முன்னால் அது குறித்த தகவல் வெளியாகி விட கூடாது என்பதில் அதன் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உறுதியாக இருந்தாராம். இதனால் சிறப்புக் காட்சிக்கு கூட ஏற்பாடு செய்யவில்லை.

இந்நிலையில் தனது காதலர் விராட் கோலி தான் மல்யுத்த வீராங்கனையாக நடித்த படத்தை திரைக்கு வரும் முன்னே பார்க்க வேண்டும் என எண்ணிய அனுஷ்கா ஷர்மா அதற்காக அடம்பிடித்து தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவிடம் அடம்பிடித்து சிறப்புக் காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். சல்மான் கானும் இவ்விஷயத்தில் அனுஷ்கா ஷர்மாவிற்கு உதவியதாக தெரிகிறது.

சுல்தான் சிறப்புக் காட்சியை பார்த்த விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவையும் படத்தையும் புகழ்ந்து தள்ளியுள்ளாராம்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close