[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

அச்சச்சோ ஏன் இந்த நடிகர், நடிகைகள் இப்படி அழுவுறாங்க?!

7-bollywood-celebrities-who-broke-down-in-public

பாலிவுட் நட்சத்திரங்கள் என்றாலும் அவர்களும் சராசரி மனிதர்கள் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பேமஸாகவும், பணம், அந்தஸ்தோடு இருக்கிறார்கள், ஆனால் மனதளவில் காயப்படும் சமயங்களில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். நட்சத்திர நடிகர் , நடிகைகள், பேசும் போது அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அழுத சம்பவங்கள் நடந்துள்ளன. அவர்கள் விளம்பரத்திற்காகவோ அல்லது உண்மையில் அழுகிறார்களா என்று உறுதி கூற முடியாது

ஆனால் சில நட்சத்திரங்கள் தேசிய ஊடங்களில் உணர்ச்சி வசப்பட்டு அழுதுள்ளார்கள் அந்த நடிகர், நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

1. தீபிகா படுகோனே

புத்தாண்டு தின நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த நடிகை தீபிகா படுகோனே கதறி அழுதார்.

2. அலியா பட்

நடிகை அலியா பட் ஹைவே படத்தின் வெளியீட்டு விழா அன்று உணர்ச்சி மிகுதியில் அழுதார்.

3.சல்மான் கான்

குழந்தைகளுக்கான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர்விட்டார்.

4. சஞ்சய் தத்

வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்ட போது நீதிமன்ற வாசலில் சஞ்சய் தத் கதறி அழுதார்.

5.ரன்வீர் சிங்

நடிகர் ரன்வீர் சிங்கை எல்லோரும் கிளாமரான மனிதர் என்று கொண்டாடுகிறார்கள் ஆனால் அவர் மறுபக்கம் மிகவும் அமைதியானவர். திரைப்படம் ஒன்றிற்காக விருது வாங்கும் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார்.

6. ராணி முகர்ஜி

பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நடிகை ராணி முகர்ஜி கண்ணீர் விட்டார்.

7. நர்கிஸ் பகாரி

நடிகை நர்கீஸ் பகாரியை பார்ப்பதற்கு அதிஷ்டம் மிகுந்த, சந்தோஷமான பெண்ணாக தோன்றலாம். ஆனால் இவர் மும்பையில் நடந்த விநாயகர் பூஜையில் அழுதுவிட்டார்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close