[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

விஜய்-அட்லி படத்துக்கு இதுதான் டைட்டிலா?

michael-is-the-title-of-thalapathy-63

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ’மைக்கேல்’ என்று டைட்டில் வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கிறார் விஜய். நயன்தா ரா ஹீரோயினாக நடிக்கிறார். கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே ‘வில்லு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. 

தீபாவளிக்கு ரிலீஸாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். அவர் கேரக்டர் பெயர் மைக்கேல். வழக்கமாக கேரக்டர் பெயரையே, படத்தின் டைட்டிலாக வைக்கும் போக்கு தமிழ் சினிமாவில் இருப்பதால், இந்தப் படத்துக்கு ’மைக்கேல்’ என்று வைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது . 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close