[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

இந்தியா-சீனா சிறப்புத் தூதராகிறார் ஆமீர்கான்

china-hails-moves-to-appoint-aamir-khan-as-brand-ambassador

பாலிவுட் நடிகர் ஆமீர்கானை வர்த்தக தூதராக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூஆ சுன்யிங் வரவேற்றுள்ளார்.

மல்யுத்தப் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’தங்கல்’ திரைப்படம் ஆமீர்கான் நடிப்பில் வெளியானது. இத்திரைப் படத்துக்கு சீனாவில் அதிக வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் சீனாவில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் தங்கல் திரைப்படத்துக்கு அந்நாட்டு திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, இரு நாட்டு வர்த்தக தூதராக ஆமீர்கானை நியமிக்கவுள்ளதை அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்கிடம் தெரிவிக்கவுள்ளார். இதனை சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூஆ சுன்யிங் வரவேற்றுள்ளார். மேலும் ஆமீர்கானின் திரைப்படங்களை தாமும் கண்டு ரசித்ததாக தெரிவித்துள்ள அவர், இதன் மூலம் இரு நாடுகளின் உறவு வலுப்பெறும் என்றார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close