[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி நாளை சந்திக்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆலோசனை
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS சூலூர்: கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடக்கம்; வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்தது
  • BREAKING-NEWS 7ம் கட்ட மக்களவை தேர்தல் - பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாட்னாவில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது

ரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்

trending-a-new-pic-of-hrithik-roshan-from-super-30-set

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தற்போது நடித்து வரும் புதிய படத்திற்காக ஜெய்ப்பூர் ரோட்டில் அப்பளம் விற்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விகாஷ் பால் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன்  ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், முருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், சைக்கிளில் தெருத்தெருவாக அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹிருத்திக் ரோஷன்.

இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சூப்பர் 30 திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close