[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.66 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.63 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

நடிகை பிந்துகோஷுக்கு விஷால் உதவி

vishal-help-to-actress-bindu-ghosh

மருத்துவ உதவியின்றி தவித்து வந்த நடிகை பிந்துகோஷூக்கு நடிகர் விஷால் உதவி செய்துள்ளார். 

மூத்த நடிகை பிந்துகோஷ் மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாக ஒரு வார இதழில் வந்த செய்தியை அறிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால்  தனது தேவி அறக்கட்டளை மூலம் உடனடி நிதி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கியும், அதனை தொடந்து மாதந்தோறும் 
ரூ.2500  உதவித்தொகை வழங்கவும் முன் வந்துள்ளார். 

அதுமட்டுமின்றி பிந்துகோஷ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதக் காரணத்தால் அவரை சங்கத்தில் இணைத்து மேற்கொண்டு உதவிகள் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளர். அதற்கான உதவித்தொகையை மூத்த நடிகை பிந்துகோஷிடம் நடிகர் விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் வழங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close