[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வான சீத்தாராம் யெச்சூரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பேட்டிங்
  • BREAKING-NEWS காரைக்குடி மீனாட்சிபுரத்தில் பழைய மரப்பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து
  • BREAKING-NEWS சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு- குடியரசுத்தலைவர் ஒப்புதல்
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரி சாந்தி நகரில் வீட்டில் ஏசி வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சலாமேரி உயிரிழப்பு
  • BREAKING-NEWS விருதுநகர்: சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் குடும்பப் பிரச்னையால் 2 குழந்தைகள் கழுத்தறுத்துக்கொலை

ரஷ்யாவில் வெளியானது ’பாகுபலி-2’

baahubali-2-hits-the-russian-theaters

’பாகுபலி-2’ திரைப்படம் ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு அங்கு நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உட்பட பலர் நடித்த படம், ‘பாகுபலி’. இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து இதன் அடுத்தப் பாகமும்  தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. ஏப்ரல் 2017-ல் வெளியான ’பாகுபலி 2’ படம், உலகம் முழுவதும் மொத்தம் ரூ.1700 கோடி வசூலித்துள்ளது. 

இந்தப் படம், ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் மாதம் அங்கு வெளியானது. அங்கு பெரிய அளவில் கவனம் ஈர்க்காத இந்தப் படம், இப்போது ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டு நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரஷ்யாவிலும் வசூலில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close