[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

அக்டோபர் 27-ல் ரஜினியின் '2.0' இசை வெளியீட்டு விழா

2-0-musical-launch-on-october-27

ரஜினியின் '2.0' படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27-ஆம் தேதி துபாயில் நடைபெற இருப்பதாக அதன் இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் எடுத்துள்ள படம் '2.0'.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் நடைபெற உள்ளது. உலகமே திரும்பி பார்கும் வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த விழாவில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைநிகழ்ச்சி நேரலையாக நடக்கிறது. இந்த தகவலை அப்படத்தின் இயக்குநர் ஷங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில்
அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close