[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழ் சினிமாவில் நடிக்கத் தயார் : ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்

jimmy-kamal-s-fame-sheryl-says-she-is-ready-to-act-in-tamil-cinema

இரண்டு மூன்று நாள்களில் 44 லட்சம் பார்வையாளர்களை சம்பாத்தித்து வைரலாகி வரும் ஜிமிக்கி கம்மல் அந்த நடனத்தை ஷெரில் ஓணம் பண்டிகைக்காக ஆடினேன் என்கிறார்.

அடிப்படையில் டான்ஸரான ஷெரில் ஒரு டீச்சராக ஆடிய வீடியோ பாடல்தான் ஜிமிக்கி கம்மல். இந்த வீடியோவில் இருப்பவர்கள் அனைவரும் கொச்சி ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ்’இல் படிக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்தானாம். அவருக்கு இந்த யோசனையை தந்தவர் மேனேஜர் மிதுன் தான் என சொல்கிறார் ஷெரில். அதில் மொத்தம் 20 ஆசிரியர்கள் 40 மாணவர்கள் ஆடி இருக்கிறார்களாம். அந்த டான்ஸ் ஒத்திகைக்காக எடுக்கப்பட்டது என்றும் அவர் சொல்லி இருக்கிறார். அதோடு இந்தளவுக்கு அது வைரல் ஆகும் என அவர் நினைக்கவே இல்லையாம். 

அவருக்கு தமிழ் சினிமா என்றால் சால இஷ்டமாம். ஆனால் வீட்டில் சம்மதம் வாங்கிக் கொண்டு நடிப்பேன் என சொல்லியிருக்கிறார் ஷெரில்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close