[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ரஜினிக்கும் விஜய்க்கும் ஒரே எதிரி !

vijay-60-gets-rajinikanth-s-baddie-on-board

விஜயா புரடொக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அழகிய தமிழ்மகன்’ இயக்குனர் பரதன் இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்-யின் 60-வது படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆவார்.

சந்தோஷ் நாராயணன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில் உருவாக இருக்கும் இந்த படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close