[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

அஜீத்திடம் கதை சொன்ன அக்‌ஷரா!

ajithkumar-encourage-akshara

கமல் மகள் அக்‌ஷராவுக்கு நடிப்பதை விட இயக்குவதே பிடித்தமானதாக இருக்கிறதாம். ஆனால், விதி என்ன நினைக்கிறதோ, அதுதானே நடக்கும்.

அக்‌ஷரா தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று அஜீத் படம். இதில் அஜீத்துக்கு மகளாக நடிக்கிறாராம் அக்‌ஷரா. படத்தின் வில்லியே இவர்தான் என்கிறது மற்றொரு தகவல். எது எப்படியோ? அஜீத் படத்தில் இருக்கிறார் அவர். இந்நிலையில், தான் இயக்கவிருக்கும் கதையை அஜீத்திடம் சொன்னாராம். அவரும் ஆஹா.. ஓஹோ என்று பாராட்டியதாக தகவல்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close