[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்

kavalai-vaendam-chennai-box-office-result

ஜீவா நடிப்பில் கடந்த வியாழக்கிழமை வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் நேற்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் சுமார் 1.24 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீவா,காஜல் அகர்வால், பாலாஜி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்திருக்கும் படம் ‘கவலை வேண்டாம்’. இயக்குனர் டி.கே இயக்கத்தில் படம் முழுக்க காமெடியை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் சென்னை வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. இப்படம் சென்னையில் சுமார் 1.24 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

‘யாமிருக்க பயமேன்’ படம் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர் இப்படத்தில் வெற்றி அடைந்தாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close