[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தள்ளுமுள்ளு

choas-outside-actors-union-gm

நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வெளியே இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67ஆவது பொதுக்குழுக் கூட்டம் தி.நகரில் மதியம் 2 மணிக்குத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கதவுகள் மூடப்பட்டது. உரிய அடையாள அட்டை இல்லாத பத்துக்கும் மேற்பட்டோர் பொதுக்குழு நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. கூட்டம் நடைபெறும் இடத்துக்குள் அனுமதிக்கக் கோரியவர்களுக்கும், அதைத் தடுக்கச் சென்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த மோதலில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close