[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

இன்று மாலை வெளியாகிறது 'கத்தி சண்டை' டீஸர்

today-release-kaththisandai-teaser

நடிகர் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

கத்தி சண்டை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீஸர் வெளியாகும் என விஷால் கடந்த மாதம் 8-ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று மாலை வெளியாகவுள்ள கத்தி சண்டை டீசரை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். தீபாவளிக்கு கத்தி சண்டை இசையும், அடுத்த மாதம் படமும் வெளியாகும் என விஷால் தெரிவித்திருக்கிறார்.

இதனால் தீபாவளி வெளியீட்டில் இருந்து ‘கத்தி சண்டை’ பின்வாங்கியிருப்பது உறுதியாகி இருக்கிறது. தீபாவளிக்கு தனுஷின் கொடியும், கார்த்தியின் காஷ்மேராவும் களத்தில் இறங்க உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close