Published : 21,Apr 2021 10:35 AM

இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு

Daily-corona-positive-cases-reached-3-lakhs-in-India

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.95 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1.56 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போது 21.57 லட்சம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

India reports 2,95,041 new #COVID19 cases, 2,023 deaths and 1,67,457 discharges in the last 24 hours, as per Union Health Ministry

Total cases: 1,56,16,130
Total recoveries: 1,32,76,039
Death toll: 1,82,553
Active cases: 21,57,538

Total vaccination: 13,01,19,310 pic.twitter.com/YrLu5MVdbl
— ANI (@ANI) April 21, 2021

இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

#CoronaVirusUpdates:

?Total #COVID19 Cases in India (as on April 21, 2021)

▶️85.01% Cured/Discharged/Migrated (1,32,76,039)
▶️13.82% Active cases (21,57,538)
▶️1.17% Deaths (1,82,553)

Total COVID-19 confirmed cases = Cured/Discharged/Migrated+Active cases+Deaths#StaySafe pic.twitter.com/l32uXvJ7tz
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) April 21, 2021

சற்று முன்

எடிட்டர் சாய்ஸ்