[X] Close

அடுத்த 5 வருடங்களுக்கு யாருனு நீங்க முடிவு பண்ணுங்க - நடிகர் சித்தார்த்

வீடியோ ஸ்டோரி

தமிழகத்தில் இன்று நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்களுடன் திரைப்பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் வாக்களிக்க வந்தபோது, ’’அனல் பறக்கும் வெயிலில் வாக்களிக்க வந்திருக்கிறோம். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு யார் வேண்டுமென்று முடிவெடுத்து வாக்களியுங்கள்’’ என்று பத்திரிகையாளார்களிடம் கூறினார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close