Published : 13,Feb 2021 01:50 PM

கல்விக் கட்டணத்தை குறையுங்கள் - ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் 9ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்