[X] Close

சென்னையில் பிப்ரவரி 24 முதல் புத்தக கண்காட்சி : பபாசி அறிவிப்பு

தமிழ்நாடு

chennai-Book-Fair-start--from-February-24--Bapasi-Announcement

சென்னையில் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் புத்தக கண்காட்சி நடைபெறும் என்று பபாசி அறிவித்தது.

சென்னையில் 44வது புத்தக கண்காட்சி பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் என்று பபாசி அறிவித்தது. காலை 11 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close